சனி, 10 டிசம்பர், 2016

விதைகள் வாசகர் வட்டம்-நிகழ்வுகள்

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.
 விதைகள் வாசகர் வட்டம் சார்பாக
 (1)பாவேந்தர் பாரதிதாசன் விழா (ஏப்ரல் 29 ந் தேதி) தமிழ் கவிஞர் விழா.
(2)நவம்பர் முதல் வார புதன்கிழமை முதல் ஞாயிறு வரை ஐந்து நாட்கள் புத்தகக் கண்காட்சி, 
(3)உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21 ந் தேதி
வாசிப்பு முகாம் நடத்துதல்
 (4)புத்தக விமர்சனம் மற்றும் கருத்தரங்கு 
(5) சாலை பாதுகாப்பு வாரவிழா ஜனவரி 21 முதல் 27 வரை
(6)திருக்குறள் ஒப்புவிப்பு போட்டி (தை முதல் நாள்)திருவள்ளுவர் தினம்
(6)உலக புத்தக தினவிழா ஏப்ரல் 23 ந் தேதி
(7)ஆசிரியர் தினவிழா செப்டெம்பர் 5 ந் தேதி
(8)நூலகர்  தினவிழா ஆகஸ்டு 12 ந் தேதி  பொது அறிவு போட்டிகள்
சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்டு 12 ந் தேதி 
(9)தேசிய இளைஞர் தினம் ஜனவரி 12 ந் தேதி 
(10)மகளிர் தினவிழா- மார்ச் 8 ந் தேதி 
(11)உலக குடும்ப தினம் மே 15 ந் தேதி
 (12)சுற்றுச்சூழல் தினவிழா ஜூன் 5 ந் தேதி

என மாணவர் நலன் மற்றும் மக்கள் நலனுக்கான போட்டிகளும் கருத்தரங்கங்களும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளி, 4 நவம்பர், 2016

சத்தியமங்கலம் புத்தகக்கண்காட்சி-2016



 விதைகள் வாசகர் வட்டம்-சத்தியமங்கலம்
வாசிப்போம், யோசிப்போம், நேசிப்போம், சுவாசிப்போம்!.
மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம்.விதைகள் வாசகர் வட்டம் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.
ஈரோடு மாவட்டம்,நம்ம சத்தியமங்கலத்தில் வருகிற2016 நவம்பர் 21முதல்27வரை மாபெரும் புத்தகக்கண்காட்சி நடைபெறுகிறது.தொடர்புகொள்ளவேண்டிய முகவரி
யாழினி ஆறுமுகம், 9003790297
பரமேஸ்வரன்,9585600733
வினோத் ராஜேந்திரன் 9626614491